கோசைநகரான் தொல்லிசைக் கருவியகம்

வீதி வீதியாக செல்வோம் !
விதி என்பதை வெல்வோம் !
நெகிழி கருவியை ஒழிப்போம் !
நெறியோடு கருவியை இசைப்போம் !
மெல்லிசைக் கருவியை இசைப்போம் !
வல்லிசைக் கருவிகளை கற்போம்
பின்னுக்கு தள்ளுவோம் பிளாஸ்டிக் கருவிகளை
முன்னுக்கு தள்ளுவோம் முழவுக் கருவிகளை
தமிழிசைக் கருவிகள் தரணியெங்கும் முழங்கட்டும்
தாமதமாய் வந்த கருவிகள் தன்னோடு இசைக்கட்டும்

கோசைநகரான் சார்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 7:30 மணி முதல் 09:30 வரை எந்த பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் இலவசமாக சங்கு நாதப் பயிற்சி அளிக்கப்படும்.

இடம் : அம்பத்தூர் டன்லப் கிரௌண்ட், சென்னை – 53 தொடர்பு -9940112150, சிவத்திரு ச.திலகநாதன் கோசைநகரான்.